ஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

Type
Book
ISBN 13
9789381969571 
Category
ஆவணம்  [ Browse Items ]
Publication Year
2013 
Pages
360 
Subject
மக்களின் வாழ்வும் போராட்டமும் 
Abstract
சாட்சியமற்ற போராக இதுவரை கருதப்பட்ட ஈழத் தமிழரின் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பல விரிவான சாட்சியங்களை முதல் முறையாக இந்நூல் முன்வைக்கிறது.

இலங்கையில் முன்னர் பிபிசி செய்தியாளராகப் பணியாற்றிய ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் முள்ளிவாய்க்காலில் இறுதி நாள் வரை துன்புற்றோரின் அவல அனுபவங்களை அக்கறையுடனும் புரிதலுடனும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.  
Description
ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் ஆங்கிலத்தில் எழுதிய "Survivours of Sri Lanka's Hidden War" நூலின் தமிழாக்கம். 
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.