Ask a Librarian

கோதன்பர்க் மற்றும் தென் சுவீடனில் வாழும் தமிழ் நூல் வசிப்போருக்கான நூலகம். நூல்கள் வாசிப்பது, புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கிறது. பல்வேறு சமூகத்தையும் மக்களையும், அவர்களது வாழ்வையும் வரலாற்றையும் அறிந்து கொள்ளவும், அதன் மூலமாக சமூக மாற்றத்திற்கான செயல்களை முன்னெடுக்கவும் உதவுகிறது. புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மற்றும் இளையோர், தமிழ் மொழியில் நூல்கள் வாசிக்கவும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் ஒரு தளமாக கோதன்பர்க் தமிழ் படிப்பகம் இயங்கும்.
Phone: