காஷ்மீர் - சீற்றம் பொதிந்த பார்வை

Type
Book
Authors
ISBN 13
9789381969762 
Category
கட்டுரை  [ Browse Items ]
Publication Year
2017 
Pages
120 
Subject
மக்களின் வாழ்வும் போராட்டமும் 
Abstract
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாகப் போற்றப்படும் இந்தியாவின் அடிமடியைப் பிடிக்கும் கட்டுரைகள்.

வரலாற்றில் முன்னேற்றமும் படுகொலையும் கைகோர்த்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தெளிவுபடுத்துகின்றன. 2001யில் இந்தியப் பாராளுமன்றம் தாக்கப்பட்டதைப் பற்றிய மூடுமந்திர விசாரணையை ஆராய்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களும் ஊடகங்களும் அரசும் கூட்டாகச் செயல்படுவதை அம்பலப்படுத்துகின்றன. அப்சல் குரு வழக்கையும் தூக்கிலிடப்பட்டதையும் கண்டிக்கின்றன.

நுண்ணிய அரசியல் பார்வையைக் கூர்மையான நடையில் வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை.  
Description
"Arundhati Roy's articles on Kashmir and Afzal Guru" என்ற நூலின் தமிழாக்கம். 
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.