ஒரு பொருளாதர அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Type
Book
Authors
John Perkins ( ஜான் பெர்க்கின்ஸ் )
Murugavel ( இரா.முருகவேள் )
 
ISBN 13
9789383661008 
Category
பொருளாதாரம்  [ Browse Items ]
Publication Year
2013 
Pages
300 
Subject
சமூக பொருளாதாரம் 
Abstract
உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்குக்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்ற சித்தரிப்பு பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் இது ஒரு போலிச் சித்திரம் என்றும் இந்த சித்திரத் திரைக்கு பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும் அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலகம் முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகள் செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உலகை அதிரச் செய்தது இந்நூல்.  
Description
'Confession Of An Economic Hitman' என்ற ஆங்கில நூலை தமிழில் மொழியாக்கம் செய்தமைக்காக 'சிறந்த மொழிபெயர்ப்பு'க்கான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க விருதை பெற்ற நூல். 
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.