காஷ்மீர் : முதல் யுத்தம்

Buy online ($)
Type
Book
Authors
ஆண்ட்ரு வைட்ஹெட் ( Andrew Whitehead )
ISBN 13
9788184932065
Category
ஆவணம்
[ Browse Items ]
Publication Year
2011
Publisher
கிழக்கு பதிப்பகம் , India
Pages
408
Subject
மக்களின் வாழ்வும் போராட்டமும்
Abstract
காஷ்மீர் இன்று சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளுக்குமான ஆரம்பப் புள்ளி அக்டோபர் 27, 1947. காஷ்மீருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்கூட அது ஓர் உலுக்கியெடுக்கும் ஆரம்பம்.
அழகு கொஞ்சம் காஷ்மீர் முதல்முறையாகக் கொள்ளையை, குருதியை, படுகொலைகளை, பாலியல் பலாத்காரத்தை ஒருங்கே கண்ட தினம் இது. பாரமுல்லாவில் உள்ள செயிண்ட் ஜோசப் மடாலயத்தையும் மருத்துவமனையையும் பாகிஸ்தான் ஆதரவுடன் பதான் பழங்குடிகள் சூறையாடிய தினம். காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்ததை மவுண்ட்பேட்டன் அங்கீகரித்த தினம். இந்தியா காஷ்மீருக்குத் தன் படைகளை அனுப்பிவைத்த தினம். சரித்திரத்தைத் திருப்பிப் போட்ட அந்த ஒற்றை தினத்தை அதிரிச்சியூட்டும் தகவல்களோடும் திகைக்கவைக்கும் தரவுகளோடும் நேரடிச் சாட்சியங்களோடும் நமக்கு அறிமுகம் செய்கிறார் ஆண்ட்ரு வைட்ஹெட்.

Description
ஆண்ட்ரு வைட்ஹெட் ஆங்கிலத்தில் எழுதிய "A Mission in Kashmir" நூலின் தமிழாக்கம்
Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 158 | 1 | Yes |