சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத் தொகுப்பு

Type
Book
Authors
ISBN 13
9788190464741 
Category
சிறுகதை தொகுப்பு  [ Browse Items ]
Publication Year
2017 
Pages
904 
Subject
சிறுகதை தொகுப்பு  
Tags
Abstract
சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன.

செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும் போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. மனித துக்கத்தையும் அவலங்களையும் மட்டுமின்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவு செய்கின்றன.

சுந்தர ராமசாமியின் 74 சிறுகதைகளின் முழு தொகுப்பு.  
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.