அசோகமித்திரன் குறுநாவல்கள் தொகுப்பு விடுதலை - அசோகமித்திரன் குறுநாவல்கள் தொகுப்பு 1

Buy online ($)
Type
Book
Authors
அசோகமித்திரன் ( Ashokamithran )
ISBN 13
9788184933796
Category
குறும் புதினம்
[ Browse Items ]
Publication Year
2009
Publisher
கிழக்கு பதிப்பகம் , India
Pages
216
Subject
குறும் புதினம்
Tags
Series Name
Abstract
இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். அனைத்தும் சாத்தியமான சாதனையாளரும் அல்லர். ஆனால் அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்கள். இவர்கள் பயணம் தொடக்க நிலையிலேயே இருக்கலாம். ஆனால், இவர்கள் முடங்கிப் போய்விடவில்லை. இவர்கள் பயணம் நிச்சயம் என்றால், என்றோ ஒரு நாள் இவர்கள் எல்லைக் கோட்டினை அடைவது நிச்சயம்.
- அசோகமித்திரன்
- அசோகமித்திரன்
Description
அசோகமித்திரனின் 4 குறும் புதினங்களின் தொகுப்பு
1. விடுதலை
2. இன்னம் சில நாட்கள்
3. விழா
4. தலைமுறைகள்
1. விடுதலை
2. இன்னம் சில நாட்கள்
3. விழா
4. தலைமுறைகள்
Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 94 | 1 | Yes |