வேலுப்பிள்ளை பிரபாகரன் - விடுதலைப் போராட்ட வரலாறு

Type
Book
ISBN 13
9788192432793 
Category
சரிதை  [ Browse Items ]
Publication Year
2018 
Pages
1328 
Subject
மக்களின் வாழ்வும் போராட்டமும் 
Abstract
இப்பனுவல் வீர வழிபாடு அல்ல. தமிழ் இறையாண்மையை நிறுவ நினைத்த ஓர் அதிமானுடனின் வரலாறு. பதின்பருவத்தில் கானகத்துக்கள் பிரவேசித்தவன், கானகத்துக்குள்ளே வளர்ந்து வாழ்ந்து, போராடி, காதலித்து மணம் புரிந்து, பிள்ளைகள் பெற்று காட்டின் குழந்தைகளாய் வளர்ந்து, வரித்துக் கொண்ட கொள்கைகளுக்காய் சமர்புரிந்து மனைவி, மக்கள், சக போராளிகள் அனைவரும் மரித்தபின் தானும் இல்லை என்றான பிரபாகரன்தான் உண்மையில் கானகவாசன்.

 
Description
தனிமனித வரலாறென்றால் ஒருவனின் அனுபவங்களும் ஆசாபாசங்களுமாக அது முடிந்துவிடும். ஒரு தலைவனின், போராளிகளின் வரலாறாகிறபோது அது அந்தக் காலத்தின், அந்த இனத்தின் வரலாறாய் மாறிவிடுவது தற்செயலன்று. அப்படி ஓர் இன விடுதலைப் போராட்டத்தின் வரலாறாகவே விரிகிறது இந்த நூலின் பக்கங்கள்.

இந்த வரலாற்று நூலில் தொட்டுக் காட்டிய நிகழ்வுகளின் நம்பகத்தன்மை கருதி விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்டுள்ள ஆவணங்களில் சிலவற்றையும், வேறுசில முக்கிய ஆவணங்களையும் சரித்திரச் சான்றாக இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது.  
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.