அப்பாவின் துப்பாக்கி

Buy online ($)
Type
Book
Authors
ஹினெர் சலீம் ( Hiner Saleem )
ISBN 13
9789381969809
Category
புதினம்
[ Browse Items ]
Publication Year
2013
Publisher
காலச்சுவடு பதிப்பகம், India
Pages
110
Subject
மக்களின் வாழ்வும் போராட்டமும்
Tags
Abstract
குர்திஸ்தான் விடுதலையை இலக்காக வைத்துப் போராடியவர்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நினைவுப் பேழை.
காதல், பாசம், வீரம், சோகம், சூழ்ச்சி என வாழ்வில் குறுக்கிடும் அத்தனை அம்சங்களையும் அலசும் ஆசிரியரின் உணர்வுபூர்வமான நடையில் அவ்வவ்போது மெல்லிய நகைச்சுவை இழையோடுவதையும் காண முடிகிறது.
விறுவிறுப்பான எளிய எடுத்துரைப்பில் அமைந்துள்ள இந்நூல். சிறுவன் ஆசாத்தின் கதையோடு குர்திய மக்களின் விடுதலை வேட்கையையும் பதிசெய்கிறது.

Description
ஆசாத் ஷெரோ செலீம் எனும் இயற்பெயருடன் குர்திஸ்தானில் பிறந்த ஹினெர் சலீம் (Hiner Saleem) தம் பதினேழாவது வயதில் ஈராக்கை விட்டு வெளியேறி (சதாம் உசேன் ஆட்சியை பிடித்தது முதல்) பல ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்த பிறகு பிரான்சில் குடியேறிய சலீம் திரைப்பட இயக்குநராகப் பணியாற்றிவருகிறார். அவர் இயக்கிய 'வோட்கா லெமன்' எனும் திட´திரைப்படம், 2003ஆம் ஆண்டு வெனீஸ் திரைப்பட விழாவில், 'சான் மார்க்கோ' விருதைப் பெற்றது.
குர்திய மக்களின் வரலாற்றையும் அவரது இளமைக்கால வாழ்க்கையையும் விவரிக்கும் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட "Le fusil de mon pere" நாவலின் தமிழாக்கம் "அப்பாவின் துப்பாக்கி"
குர்திய மக்களின் வரலாற்றையும் அவரது இளமைக்கால வாழ்க்கையையும் விவரிக்கும் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட "Le fusil de mon pere" நாவலின் தமிழாக்கம் "அப்பாவின் துப்பாக்கி"
Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 126 | 1 | Yes |