வியத்தகு இந்தியா

Buy online ($)
Type
Book
Authors
A.L.பசாம் ( A.L.Basham )
ISBN 13
9788189867997
Category
சரித்திரம்
[ Browse Items ]
Publication Year
2015
Publisher
விடியல் பதிப்பகம், India
Pages
704
Subject
சமூக வரலாறு
Tags
Abstract
இந்தியப் பண்பாட்டை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் வெளிக் கொணர்வதில் இந்நூலிற்கு முக்கிய இடமுண்டு. இவ்வாய்வு நூல் இந்தியப் பண்பாடு தொடர்பாகவும் இந்து வெளி நாகரிகம் தொடர்பாகவும் விலைமதிப்பற்ற தகவல்களை வெளிக்கொணர்கின்றமையால் முக்கியத்துவம் பெறுகிறது.
Description
இலண்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுப் போதனாசிரியர் A.L.பசாம் அவர்கள் 1954 ஆம் ஆண்டு எழுதிய "The Wonder That Was India" என்ற ஆங்கில நூலை இலண்டனிலுள்ள சிட்சுவிக்கு, யாக்சன் கம்பெனியாரின் இசைவு பெற்று இலங்கை அரசாங்கத்தால் செ.வேலாயுதப்பிள்ளை, மகேசுவரி பாலகிருட்டினன் ஆகியோரால் 1963ஆம் ஆண்டு தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.
Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 146 | 1 | Yes |