எனது இந்தியா

Buy online ($)
Type
Book
Authors
ஜிம் கார்பெட் ( Jim Corbett )
ISBN 13
9788189359140
Category
சரித்திரம்
[ Browse Items ]
Publication Year
2017
Publisher
காலச்சுவடு பதிப்பகம், India
Pages
227
Subject
சமூக சரித்திரம்
Abstract
எனது இந்தியாவில், அதாவது எனக்குத் தெரிந்த இந்தியாவில் (1952), நானூறு மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் தொண்ணூறு சதவீதத்தினர், எளிமையானவர்கள். நேர்மையானவர்கள். வீரமும் விசுவாசமும் கொண்டவர்கள். கடுமையான உழைப்பாளிகள். கடவுளிடமும் ஆட்சி புரியும் அரசாங்கத்திடமும் அவர்களுடைய அன்றாடப் பிராத்தனை இதுதான்: தங்களது உழைப்பின் பலனை அனுபவிக்க ஏதுவாகத் தங்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்.
இவர்கள் நிஜமாகவே ஏழைகள். இந்தியாவின் பஞ்சைப்பராரிகள் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் மத்தியில் நான் வாழ்ந்திருக்கிறேன். இவர்களை நேசிக்கிறேன். இந்தப் புத்தகத்தில் இவர்களைப் பற்றித்தான் பேசப்போகிறேன்.
-ஜிம் கார்பெட்
இவர்கள் நிஜமாகவே ஏழைகள். இந்தியாவின் பஞ்சைப்பராரிகள் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் மத்தியில் நான் வாழ்ந்திருக்கிறேன். இவர்களை நேசிக்கிறேன். இந்தப் புத்தகத்தில் இவர்களைப் பற்றித்தான் பேசப்போகிறேன்.
-ஜிம் கார்பெட்
Description
சாகச விழைவுக்குச் சமமாக அற உணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவர். வனங்களையும் மனங்களையும் மிக நேர்த்தியாகச் சித்தரிப்பவர். அவரது படைப்புகளை வேட்டை இலக்கியம் என்று வகைப்படுத்தலாம். வேட்டை குறைவாகவும் இலக்கியம் அதிகமாகவும் உள்ள நூல் என்பதே 'எனது இந்தியா' வின் சிறப்பு.
1952 ஆம் ஆண்டு வந்த "My India" என்ற நூலின் தமிழாக்கம்.
1952 ஆம் ஆண்டு வந்த "My India" என்ற நூலின் தமிழாக்கம்.
Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 143 | 1 | Yes |