ஆகாயத் தாமரை

Type
Book
Authors
ISBN 13
9789382648611 
Category
குறும் புதினம்  [ Browse Items ]
Publication Year
1980 
Pages
160 
Subject
குறும் புதினம் 
Tags
Abstract
ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களை காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேகிதி மாலதி.

அவன், தன் கஷ்ட காலத்தில் மாலதி ஏதாவது செய்வாள் என்று நினைக்கிறான். அவள் ஒன்றும் செய்யாமல் தன் வழியே சென்றுவிடுகிறாள். வாழ்க்கையில் யாரும் யாருக்கும் ஒன்றும் செய்துவிட முடியாது. தானே தன் வாழ்க்கையை அதன் வழியிலேயே வாழ்ந்தாக வேண்டும் என்ற பொதுவிதித்தான் ஆகாயத் தாமரையை முன்னெடுத்துச் செல்கிறது.

- சா. கந்தசாமி  
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.