சில நேரங்களில் சில மனிதர்கள்

Buy online ($)
Type
Book
Authors
ஜெயகாந்தன் ( Jayakanthan )
ISBN 13
9789384641016
Category
புதினம்
[ Browse Items ]
Publication Year
2018
Publisher
காலச்சுவடு பதிப்பகம், India
Pages
376
Subject
சமூக புதினம்
Tags
Abstract
வெகுஜன தளத்தில் இலக்கிய பூர்வமான அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். அதற்குத் துணைநின்ற படைப்புகளில் முதன்மையானது இந்த புதினம்.
சமூகம் மறைமுகமாக ஈடுபடும் மீறல்களையும் வெளிப்டையாகப் போற்றும் ஒழுக்கமதிப்பீடுகளையும் கேள்விக்குள்ளாக்கும் படைப்பு இது. தன்னுடையதல்லாத காரணத்தால் பழிக்கு ஆளான பெண்ணைப் பொதுச்சமூகம் எவ்வளவு துச்சமாக மதிக்கிறது என்பதையும் அந்த உதாசீனத்தை அவள் எப்படித் தனது சுயமரியாதையாலும் சுயசார்பாலும் எதிர்கொள்கிறாள் என்பதையும் பரிவுடனும் பெருமிதத்துடனும் இந்த நாவலில் சித்தரிக்கிறார்.
கலைநோக்குடனும் சமூகப் பார்வையுடனும் எழுதப்பட்ட இந்த நாவல் பெண்ணின் உளவியலையும் நேர்த்தியாக புலப்படுத்துகிறது.

Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 62 | 1 | Yes |