வலி

Type
Book
Authors
 
Category
புதினம்  [ Browse Items ]
Publication Year
2017 
Pages
119 
Subject
பெண்ணியம் 
Tags
Abstract
அமர்ந்த்தாவின் கதைப் பெண்கள் நுட்பமான உணர்வுகளை உள்ளடக்கியவர்கள். மற்றவர்களுக்காக கண்ணீர் சிந்துபவர்கள். காதலின் உன்னதத்தை உணர்ந்தவர்கள். அருகில் இல்லாத காதலனின் வாசனையை உணர்பவர்கள். ஆனால் அவர்கள் பல இடர்களை தன்னிரக்கமின்றி சந்திக்கக் கூடியவர்கள். மிக ஆழமான நதியோட்டத்தைப் போல அமைதியாகப் போகிற போக்கில் பல விஷயங்களை நமக்கு உணர்த்தி நம் நிம்மதியைக் கெடுத்துச் செல்கின்றன இக்கதைகள். 
Description
10 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு 
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.