அர்த்தநாரி

Type
Book
Authors
ISBN 13
9789382033875 
Category
குறும் புதினம்  [ Browse Items ]
Publication Year
2017 
Pages
190 
Subject
புதினம் 
Tags
Abstract
பெருமாள் முருகன் முன்னுரையிலிருந்து ...

மாதொருபாகன் நாவலின் முடிவில் காளி என்னவானான் என்னும் வினா அதை வாசித்த பலருக்கும் எழுந்திருக்கிறது. அதற்குக் கொஞ்சம் விடை சொல்லிப் பார்க்கலாம் என்னும் ஆவலில் இரண்டு நாவல்களை எழுதினேன். இருக்கிறானோ, போய்விட்டானோ என்னும் மயக்கத்தில் இருந்து விடுவித்துக் காளியைப் பிழைக்க வைத்தேன். அதுதான் "அர்த்தநாரி".

காளி ஒரு சராசரி. சராசரி உலகத்தின் எல்லை மிகவும் குறுகியது. காளியின் தொண்டுப்பட்டியைப் போல. அதற்குள்ளிருந்து கொஞ்சம் வெளியே கொண்டுவந்து காளியை உலவவிட்டுப் பார்த்தேன். அவன் அதற்கெல்லாம் லாயக்கானவன் அல்ல. திரும்பவும் போய்த் தொண்டுப்பட்டிக்குள்ளேயே புதைந்து கொண்டான். சரி அவன் வாழட்டும்.

இந்நாவலில் பாலியல் சார்ந்த பல்வேறு நாட்டுப்புறக் கதைகள், சம்பவங்கள், வழக்குகள், சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை எழுத்தின் மூலம் நான் கட்டியமைக்க விரும்பிய உலகிற்குத் தேவைப்பட்டன. அதை உணர்ந்து வசிப்பது நல்லது.  
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.