கீதாரி

Buy online ($)
Type
Book
Authors
சு.தமிழ்ச்செல்வி ( Su. Tamilselvi )
ISBN 13
9788123414690
Category
புதினம்
[ Browse Items ]
Publication Year
2013
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் , India
Pages
175
Subject
மக்களின் வாழ்வும் போராட்டமும்
Tags
Abstract
தென்மாவட்டங்களிலிருந்து ஆடு மேய்ப்பதற்காக மேய்ச்சல் நிலங்களைத் தேடிவந்த குடும்பத்தினருடன் ஆசிரியருக்கு ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் மழை வெயில் பனி என அனைத்தையும் வெட்டவெளியில் எதிர்கொள்ளும் அவர்களது துயரமும் அவலமும் நிறைந்த வாழ்க்கையை இந்நாவலில் பதிவு செய்கிறார்.
மனிதகுலத்தின் நெடிய வரலாறெங்கும் காணக்கிடைக்கும் தீராத அலைச்சலும் மனக்கொதிப்பும் வாழ்தலுக்கான வேட்கையும் இயற்கை தன்னுள் வைத்திருக்கும் உயிர்களுக்கான ஆறுதலும் இப்புனைவின் பரப்பெங்கும் உக்கிரம் கொண்டுள்ளன.

Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 132 | 1 | Yes |