நதியின் மூன்றாவது கதை

Type
Book
Authors
ISBN 13
9789387636101 
Category
சிறுகதை தொகுப்பு  [ Browse Items ]
Publication Year
2017 
Pages
101 
Subject
சிறுகதை தொகுப்பு 
Abstract
இந்த தொகுப்பில் உள்ள ஏழு கதைக்களும் வெவ்வேறு தலைச் சிறந்த லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு. இரண்டாம் உலகப் போரின் பிந்தைய காலகட்டத்தில் எழுச்சியூட்டும் எழுத்தாகக் கருதப்படும் இவர்களின் எழுத்து வடிவம்.

வழக்கமான கதைகளின் கட்டமைப்பை மீறி, அதன் வடிவத்தை மாற்றி, அவர்கள் நிலத்தின் அரசியல் சீர்கேடு, வாழ்வின் தீராத அபத்தங்கள், அதன் வலிகள், வன்மம், நிலப் பிரபுத்துவம் போன்ற விஷயங்களை, மிகவும் எதார்த்த பாணியில் எழுதப்பட்டிருப்பதால் அந்நாட்டு மக்களால் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் தொடர்ந்து இக்கதைகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.  
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.