தறியுடன்

Book Stores
Type
Book
Authors
இரா.பாரதிநாதன் ( Raa.Barathinathan )
Category
புதினம்
[ Browse Items ]
Publication Year
2014
Publisher
பொன்னுலகம் பதிப்பகம், India
Pages
780
Subject
மக்கள் வாழ்வும் போராட்டமும்
Tags
Abstract
பேரிரைச்சலாய் இடைவிடாது காதுகளில் ஒலிக்கும் இயந்திரச் சத்தம். கண்களைத் திறக்க இயலாமல் அப்பிக் கிடக்கும் பஞ்சுத் துகள்கள். பத்துப் பதினான்கு மணிநேரம் நின்று கொண்டே உழைத்துச் சலித்த கால்கள்.
திடிர் திடீரென்று மூக்கில் ரத்தம் வடிவதும். வயதான காலத்தில் நெஞ்சுவலியும் காசநோயும் வருவது விசைத்தறி தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட அவல வாழ்க்கை. அப்படியிருந்தும் விதவிதமாய் துணிகள் நெய்யப் படைக்கப்பட்டவனுக்கு அவன் நெய்த ஆடையில் கோவணமும் சொந்தமில்லை என்பதே கசப்பான உண்மை.
அந்தக் கொடிய வாழ்க்கையில் நான் அனுபவப்பட்டவன் மட்டுமல்லாது, சுரண்டலுக்கெதிராய் தொழிற்சங்கத்தில் இணைந்து போராடியவன். இந்த படைப்பு ஏன் சொந்த அனுபவமே.
- இரா.பாரதிநாதன்

Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 102 | 1 | Yes |