நண்பனின் தந்தை
![](https://ae85df921b92073b52e8-a126a45a4c59e90797d94cd877fbe744.ssl.cf3.rackcdn.com/books/cover/uc-5cbbbb85c22a2.jpg)
Buy online ($)
Type
Book
Authors
அசோகமித்திரன் ( Ashokamithran )
ISBN 13
9788192366807
Category
சிறுகதை தொகுப்பு
[ Browse Items ]
Publication Year
2012
Publisher
நற்றிணை பதிப்பகம், India
Pages
142
Subject
குறும் புதினம்
Tags
Abstract
வயதான காரணத்தால் இன்று ஏன் கைவிரல்கள் பேனாவைப் பிடித்தாலே பின்னிக்கொண்டுவிடுகின்றன. எழுதுவது அநேகமாக அசாத்தியமாகிவிட்டது.
இத்தொகுப்பில் உள்ள 5 படைப்புகள் நான் நவம்பர் 2010 தொடங்கி ஆகஸ்ட் 2011 வரை எழுதியவை. இக்கதைகள் மங்கலாக இருந்த எனது கடந்த காலா நினைவுகள் சிலவற்றைத் தெளிவாக்கின. வாசகர்களும் இந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ள இயலும் என்று நம்புகிறான்
-- அசோகமித்திரன்

Description
குறுநாவல்கள் :
1. பம்பாய் 1944
2. லீவு லெட்டர்
சிறுகதைகள் :
1. ஹார்மோனியம்
2. நண்பனின் தந்தை
3. கட்டை வண்டி
1. பம்பாய் 1944
2. லீவு லெட்டர்
சிறுகதைகள் :
1. ஹார்மோனியம்
2. நண்பனின் தந்தை
3. கட்டை வண்டி
Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 98 | 1 | Yes |