ஆளண்டாப் பட்சி

Buy online ($)
Type
Book
Authors
பெருமாள் முருகன் ( Perumal Murugan )
ISBN 13
9789381969557
Category
புதினம்
[ Browse Items ]
Publication Year
2012
Publisher
காலச்சுவடு பதிப்பகம், India
Pages
247
Subject
புதினம்
Tags
Abstract
சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக்கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது.
கூட்டுக் குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்டவிடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்தி போகின்றன.

Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 82 | 1 | Yes |