ஒளவை

Type
Book
Authors
Category
நாடகம்  [ Browse Items ]
Publication Year
2015 
Publisher
அகரம், India 
Subject
சரித்திர நாடகம் 
Tags
Drama 
Abstract
ஒளவையைப் பற்றித் தமிழ்ச் சிந்தனையில் திணிக்கப்பட்ட பிரமையை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான நாடகம். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒளவைகளைக் கலவையாக்கி ஒரே ஒளவையாக்கித் தந்தார்கள். இந்தக் கலவையில் சங்ககால ஒளவை தொலைந்து போய்விட்டாள். ஆடவரின் ஆதிக்கங்களை அறநெறிகளாக ஏற்றுக் கொண்ட பிற்கால ஒளவைகள் முன்னிறுத்தப்பட்டனர். ஒளவை, ஒளவையாராக மாற்றப்பட்டாள். இந்த மாயைகளை உடைத்து தோல் ஒளவையை மீட்கும் முயற்சி.

ஒளவையின் மீது சுமத்தப்பட்ட முதுமையைக் களைவதில் தொடங்கி, ஒருங்கமறுத்த ஒரு பெண் குரலைக் கேட்கச் செய்வது வரை, இந்நாடகம் காட்சிப்படுத்துகிறது. முதுமை இயல்பானது, அழகானது. ஆனால் இங்கே முதுமை என்பது ஆடவர் தருமத்தின் பாடப்பதிவாகப் பார்க்கப்படுவதால் அந்த முதுமை களையப்படுகிறது.  
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.