எலி எப்படிப் புலியாச்சு ?

Book Stores
Type
Book
Authors
மர்சியா ப்ரௌன் ( Marcia Brown )
கொ.மா.கோ. இளங்கோ ( Ilango )
Category
சிறார் படக்கதை
[ Browse Items ]
Publication Year
2017
Publisher
பாரதி புத்தகாலயம் , India
Subject
சிறார் நீதிக்கதை
Abstract
துறவி, தனக்குச் செய்த எல்லா நல்ல செயல்களையும் மறந்த புலி "நான் ஒரு காலத்தில் எலியாக இருந்தேன் என்று யாரும் என்னை அவமானப்படுத்தக்கூடாது. அப்படி செய்பவர்களை நான் கடித்துக் கொன்றுவிடுவேன்" என்றது. அப்போது அந்த துறவி ஒரு மந்திரம் செய்தார். அவருடைய மந்திரம் பலித்தது. திமிர் பிடித்து அலைந்த புலியின் தலைக்கணம் அடங்கியதா ?
Description
'Once a Mouse' என்ற உலகப் புகழ் பெற்ற சிறார் சித்திரக்கதையின் தமிழாக்கம்.
Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 11 | 1 | Yes |