என் கையைப் பிடிக்க ஏன் பயப்படறீங்க ?

Buy online ($)
Type
Book
Authors
ஷீலா தீர் ( Sheela Dhir )
ISBN 13
9788186895405
Category
சிறார் படக்கதை
[ Browse Items ]
Publication Year
2007
Publisher
Thulika Publishers, India
Subject
சிறார் சமூகவியல்
Abstract
உடல் குறைபாடுள்ள குழந்தைகளிடம் மக்கள் இயல்பாக நடந்து கொள்வதில்லை. இப்புத்தகம் மக்கள் நடந்து கொள்ளும் முறை, அவர்ளுடைய கேள்விகள், தவறான அபிப்பிராயங்கள், சந்தேகங்கள், பயம், முன் கூட்டியே அபிப்பிராயம் கொள்ளும் தன்மை ஆகியவற்றை விவரிக்கிறது. மாறுப்பட்ட கோணத்தில் உடல் திறனுள்ள குழந்தைகளுடனும் சமூகத்திடமும் ஓசையின்றி பேசுகிறது.
Number of Copies
1
Library | Accession No | Call No | Copy No | Edition | Location | Availability |
---|---|---|---|---|---|---|
Hisingen | 6 | 1 | Yes |